தேசிய மக்கள் சக்தி (NPP) செயற்பாட்டாளர்கள் எ.எல்.எம். சலீமின் வெற்றிக்காக இனணவு!



நாவிதன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தி (NPP) செயற்பாட்டாளர்கள் சிலர் மூத்த நிர்வாக அதிகாரியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான அல் ஹஜ் எ.எல்.எம். சலீம் அவர்களின் வெற்றிக்காக இணைந்து கொண்டனர்.
எதிர்வரும் தேர்தலில் NPP சார்பாக அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற முடியாது என்றும்; முஸ்லிம் சமூகத்துக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் குரலாக சிறந்த ஒருவர் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்றதன் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் சிறந்த வேட்பாளராக எ.எல்.எம்.சலீம் அவர்களை இனம் கண்டு தாம் இணைந்து கொள்வதாகவும் அவரின் வெற்றிக்கு பாடுபடுவதாகவும் குறிப்பிட்டனர்.
இந்நிகழ்வு நாவிதன்வெளியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :