2024 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழில் வெளிவந்த ஆய்வு நூல் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்தவைத் தேர்ந்தெடுக்கப்பட்டு துரைவி விருது வழங்கப்படவுள்ளது. தெரிவு செய்யப்படும்.
ஆய்வு நூல்
ஆய்வு நூல் கலை இலக்கிய விமர்சனம், , கோட்பாடுகள் போன்ற வகையான ஆய்வு ஆக்கங்கள் கொண்ட நூலாக இருத்தல் வேண்டும்
மொழிபெயர்ப்பு நூல்
மொழிபெயர்ப்பு நூலின் மூலப்படைப்பு உலகின் எந்த மொழியிலும் வெளிவந்ததாகவும் இருக்கலாம்.
விதிகள்
விருதுக்காக அனுப்பப்படும் நூல் இலங்கையில் பதிப்பிக்கப்பட்டு இலங்கையில் ISBN இலக்கம் பெற்று இருத்தல் வேண்டும்.
நூலாசிரியர்-மொழிபெயர்ப்பாளர் பற்றிய விபரக் கொத்து, சமர்ப்பிக்கப்படும் நூலுடன் இணைத்து அனுப்பப்படல் வேண்டும்.
ஒவ்வொரு நூலின் மூன்று பிரதிகள் அனுப்பப்படல் வேண்டும்
நூலின் பிரதிகள் நேரடியாகவோ தபால் மூலமாகவோ 2025ஆம் ஆண்டு ஜனவரி 15ந்திகதி முன்னதாகக் கீழ் காணும் விலாசத்திற்கு
சேர்க்கப்படல் வேண்டும்.
முகவரி-Duraivi, c/o Vijaya General Stores, 85, Wolfendhal Street, Colombo-13.
மேலதிகத் தொடர்புகளுக்கு-மேமன்கவி-0778681464, ,
0 comments :
Post a Comment