எம்.எஸ்.எம்.ஸாகிர்-எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மரச்சின்னத்தில் திகாமடுல்ல மாவட்டத்தில் கல்முனைத் தொகுதியில் இலக்கம் 03 இல் போட்டியிடும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் வெற்றியை உறுதி செய்வது தொடர்பாக தமது மகளிர் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களுடனான முக்கிய கலந்துரையாடல் நிகழ்வு (9) நேற்று சனிக்கிழமை அவருடைய இல்லத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment