தேசிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் ஹரினி அமரசூர்ய கொழும்பு மாவட்டத்தில் வரலாற்று சாதனையுடன் வெற்றி பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் ஹரினி அமரசூர்ய கொழும்பு மாவட்டத்தில் 655,289 விருப்பு வாக்குகளை பெற்று வரலாற்று சாதனையுடன் வெற்றி பெற்றுள்ளார்.
இது இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகபட்ச வாக்குகளாக பதிவு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment