சங்கு வேட்பாளர் பிரகாஷ்ஷின் பொத்துவில் அலுவலகம் திறந்து வைப்பு



வி.ரி.சகாதேவராஜா-
னநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் இராஜகுமார் பிரகாஷ்ஷின் பொத்துவில் பிரதேச தேர்தல் பிரச்சார அலுவலகம் நேற்று (5) செவ்வாய்க்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.

சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் அலுவலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.
விழாவில் முதன்மை வேட்பாளர் ச.நேசராசா உள்ளிட்ட வேட்பாளர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அங்கு பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. அவ் பகுதியில் வசிக்கும் அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர். வேட்பாளர் அவர்களால் மக்களுக்கு தனது எதிர்கால நடவடிக்கை பற்றி தெளிவூட்டினார்.

விநாயகபுரத்திலும் அலுவலகத் திறப்பு விழா இடம் பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :