புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னம், மூன்றாம் இலக்க வேட்பாளர் ஏ.எம். ஜெமீலை ஆதரித்து 2024.11.10 ஆம் திகதி சாய்ந்தமருது மீனவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் மக்கள் சந்திப்பு சாய்ந்தமருது கடற்கரை வீதி அப்பில் தோட்டத்தில் இடம்பெற்றது.
பெரும்திரளான மக்கள் கூடியிருந்த குறித்த மக்கள் சந்திப்பில் முஸ்லிம் சமூகத்திற்கும், அம்பாறை மாவட்டத்திற்கும், சகோதரர் ஏ.எம். ஜெமீல் செய்த நிறைய சேவைகள் பற்றி நன்றியுடன் பலரும் இந்த மக்கள் சந்திப்பில் நினைவு கூர்ந்தனர்.
பிரதேச வாசிகளால் ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட ஜெமீல், மக்கள் மன்றில் நீண்டதொரு உரையை ஆற்றினார்.
இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் அன்வர் முஸ்தபா , அந்த கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் நூருல் ஹுதா உமர், சிரேஷ்ட அறிவிப்பாளர் ரோஷன் அஸ்ரப், ஏ. எஸ். அஸ்வர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment