சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் தற்காலிகமாக ஜம்யதுல் உலமாவிடம் கையளிப்பு?



✓•மருதூர் பள்ளிவாசல் நிர்வாக போட்டியின் காரணமாக நிர்வாகத்தை சீர் செய்யாத காரணத்தினால்
அதிருப்தி அடைந்த மருதூர் மக்கள் அதிரடியாக பள்ளிவாசலில் நுழைந்து நிர்வாகத்தை கைப்பற்றி உள்ளனர்.
✓•இடைக்கால நிர்வாகத்தை உடனடியாக நிறுவ வேண்டும் என்று பிரதேச செயலாளர் ,கலாச்சார உத்தியோத்தோருக்கும் பொது மக்களின் வேண்டுகோள் கையப்பத்துடன் மகஜர் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.
✓•பிரதேச செயலாளர் வக்ஃபு சபையோடு உரையாடிய பின் புதிய இடைக்கால நிர்வாகத்தை அமைப்பதற்கு வாக்குறுதி.











எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :