யானையின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட வரின் வாக்குமூலம்;கணேஷன் ஆகிய நான் நீண்ட காலமாக கொம்மாதுறை தீவு பகுதியில் வசித்து வருகின்றேன் அங்கு நானும் எனது மனைவி மற்றும் பிள்ளைகளும் இயற்கை சார்ந்த பயிர்கள் செய்கை பண்ணிக்கொண்டு வருகின்றோம் அப்படி இருந்த வேளை இரவு எனது வீட்டயும் அதில் உள்ள தளபாடங்களையும், சிறிய நிலம் பண்படுத்தும் இயந்திரம் ஆகியன யானைதாக்கி சேதம் அடைந்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதேபோல் தீவு வாழ் மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர் அவர்களின் கருத்துப்படி யானை வேலி அமைத்து தரும் படி உரிய அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கின்றோம்குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment