கடல்சார் துறை வேலைவாய்ப்பு கருத்தரங்கு.



புத்தளம் கரீம் எ. மிஸ்காத்-
டல்சார் துறை வேலைவாய்ப்பு பற்றிய முழுநாள் தெளிவுபடுத்தல் கருத்தரங்கு புத்தளத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய அவர்கள் மற்றும் வடமேல் மாகாண சபையின் வேண்டுகோளுக்கு இனங்க இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

கடல்சார் துறை வேலைவாய்ப்பு (SOUTH MARITIME TRAINING INSTITUTE (SMTI)) பற்றிய முழுநாள் தெளிவுபடுத்தல் கருத்தரங்கு 2024/11/12 ஆந் திகதி மு.ப. 09.30 மணி முதல் புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் இத்துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர், யுவதிகள் (வயது 17-24) இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு புத்தளம் நகர சபையின் செயலாளர் எல்.பீ.ஜீ. ப்ரீத்திகா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :