ஏறாவூரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்றதேர்தல் கருத்தரங்கு!



சாதிக் அகமட்-
ன்று ஏறாவூர் பற்று பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம். ஜஃபர் தலைமையில் மீராகேணி ஆயிஷா பள்ளி அருகாமையில் மக்களைச்சந்தித்து கருத்துக்களை பரிமாறும் நிகழ்வு இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், எம்.எஸ்.எம். நழீம் ஹாஜியார், ஏறாவூர் பற்று பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம். ஜஃபர், சட்டத்தரணி எச். றிபான்ஜெ.ஏ. ஜவாத் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :