வாக்கினை பதிவு செய்த அனுஷா சந்திரசேகரன்



க.கிஷாந்தன்-
க்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட முதன்மை வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் இன்று 2024 ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, தனது வாக்கினை காலை 10.00 மணிக்கு செலுத்தினார்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அனுஷா சந்திரசேகரன், பெருந்தோட்ட மக்கள் உண்மையிலேயே மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர், இந்த தேர்தலில் மாற்றம் ஏற்படும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :