பெரும் வரவேற்புடன் சிராஸை வரவேற்ற மத்திய முகாம் மக்கள்!



திகாமடுல்ல மாவட்டத்தில் மரச் சின்னத்தில்  போட்டியிடும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபை பெரும் வரவேற்புடன் வரவேற்ற மத்திய முகாம் மக்கள்.

மத்திய முகாம் 3 ல் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர்களுக்கான கருத்தரங்கு நிகழ்வு கடந்த (01) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட போராளிகள் என பலரும் கலந்து கொண்டு சிராஸ் மீராசாஹிபுக்கு தங்களின் ஆதரவை முழுமையாக வழங்க முன்னின்று உழைப்பதாகவும் தெரிவித்தனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :