எம்.எஸ்.எம்.ஸாகிர்-சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பொதுச் செயலாளரும், ஓய்வு பெற்ற உதவி அதிபருமான ஐ.எல்.எம்.மன்சூர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (24.11.2024) காலமானார்.
இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான அன்னாரின் ஜனாஸா மாளிகைக்காடு மஸ்ஜிதுல் ஸாலிஹீன் ஜும்ஆப் பள்ளிவாசல் அருகாமையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு, மாளிகைக்காடு மஸ்ஜிதுல் ஸாலிஹீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு, நாளை அதிகாலை (சுபஹ் தொழுகையின் பின்) மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment