கல்முனை தொகுதி ACMC இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி C.M ஹலீம் தலைமையிலான குழுவினர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்ன மூன்றாம் இலக்க வேட்பாளர் சலீம் DS இன் வெற்றிக்காக பாடுபடுவதாக இனைந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு நட்ப்ட்டிமுனையில் இடம்பெற்றது
மேலும் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள் சலீமின் வெற்றிக்காக இணைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment