புதிய வானம்(2024) விருது வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை(8) மாலை ஹொரணை வந்தாரா வாசனா கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர் மணிசிரீகாந்த் ஏற்பாட்டில் நடைபெற்ற போது புரவலர் ஹாசிம் உமர் ஹொரனை கல்பாத்த செல்வன்.ஆசைத்தம்பி அனோஜ் தேஸான்.(யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன்) புரவலர் இடமிருந்து மடி கணனி பெறுவதையும் அருகில் ஏற்பாட்டாளர்களான மணிசிரீகாந்த், திருமதி.தனலஷ்மி மாதவன்.புதிய அலை கலை வட்ட ஸ்தாபகர் ராதா மேத்தா ஆகியோர் உடன் காணப்படுகிறார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment