முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபின் நிதி ஒதுக்கீட்டில் சாய்ந்தமருது பாலர் பாடசாலைகளுக்கு 3 மில்லியன் நிதியில் பொருட்கள்



புதிய தலைமுறைக் கழகத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாலர் பாடசாலைகளை மேம்படுத்துவதற்காக கடந்த அரசாங்கத்தின் மூலம் தலா 150000/ -நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் (20) பாலர் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பாடசாலைகளுக்கு நேற்று பிரதேச செயலகத்தின் ஊடாக நிர்வாகத்தினரை அழைத்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. 3 மில்லியன் இதக்காக ஒதுக்கப்பட்டது

இதனை ஒதுக்கீடு செய்ய உதவியாக இருந்த அஸாம் அப்துல் அஸீஸ் அவர்களுக்கும் பாலர் பாடசாலை நிர்வாகத்தினர் நன்றிகளை தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :