முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புதிய தலைமுறைக் கழகத்தின் தலைவருமான சட்டத்தரணி முஷாரப் தான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சந்தர்ப்பத்தில் சாய்ந்தமருதில் உள்ள 19 மகளிர் சங்கங்களுக்கு ஒரு சங்கத்துக்கு 150000 வீதம் 3850000 பெருமதியான ( 3.85 million) நிதியை ஒதுக்கியிருந்தார்.
குறித்த நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட தளபாடங்கள் அண்மையில் குறித்த சங்கங்களுக்கு வழங்கி வைக்கப்பாட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment