மாகாண சபை முறையை இனிவரும் காலங்களில் கேள்விக்குறியா..?



ன்றையதினம் 03.12.2024 பாராளுமன்றத்தின் கேள்வி பதிலுக்கான நேரத்தின் போது. அரசாங்கத்தின் மாகாண சபைமுறைக்கு எதிரான கொள்கை நிலைப்பாடு தொடர்பில் ரில்வின் சில்வாவின் சமீபத்திய கருத்துக்குமைய அரசு விளக்கமளிக்க வேண்டும் என இன்றை தினம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பினார். மாகாண சபை முறையை இனிவரும் காலங்களில் கேள்விக்குறியா..? இதற்கான தகுந்த பதிலை நாம் அரசிடம் இருந்து எதிர் பார்க்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :