சாய்ந்தமருது இன்பாஸ் உதவி சுங்க அத்தியட்சகராக நியமனம்



சாய்ந்தமருதை சேர்ந்த நாகூர்தம்பி முஹமட் இன்பாஸ் என்பவர் அண்மையில் நடைபெற்ற உதவி சுங்க அத்தியட்சகர் நியமனத்துக்கான திறந்த போட்டிப்பரீட்சை, நேர்முக தேர்வில் சித்தியடைந்து உதவி சுங்க அத்தியட்சகராக (தரம்-II) நியமனம் பெற்றுள்ளார்.
இவர் ஓர் சட்டத்தரணி (Attorney-At-Law) மற்றும் தகவல் தொழில்நுட்ப பட்டதாரியும் (B.Sc. in MIT) ஆவார்.
முஸ்தபா நாகூர்தம்பி (Rtd. officer SLPA) ,ஹபசியா தம்பதியரின் புதல்வரும், வைத்தியர் சப்ராஸ் (MBBS) மற்றும் பொறியியலாளர் சாஜித் (Lecturer SEUSL) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
மேலும் இன்பாஸ், இலங்கை சட்டக் கல்லூரியின் "சட்ட மாணவர் முஸ்லிம் மஜ்லிஸ்" முன்னாள் தலைவர் என்பதோடு ,கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :