நிந்தவூர் வைத்தியசாலையில் ஆதம்பாவா எம்.பி தலைமையில் சிரமதானம்.!



அஸ்லம் எஸ்.மெளலானா-
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த பாரிய சிரமதானப் பணி நேற்று முன்தினம் சனிக்கிழமை (14) முன்னெடுக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதாம்பாவா தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச அமைப்பாளர் சம்சுன் அலி மற்றும் முக்கியஸ்தர்களான எம்.எம்.ஜவ்பர், எம்.பாரூக் உள்ளிட்ட கட்சியின் செயற்பாட்டாளர்களும் வைத்தியசாலை நிர்வாகத்தினரும் இணைந்து இந்த சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர்.

இதன்போது வைத்தியசாலையின் சுற்றுச்சூழல் முற்றாக துப்பரவு செய்யப்பட்டு, கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :