கலை இலக்கிய அறிவுசார் திறன் போட்டியில் வெற்றியீட்டியவர்கள் அதன் மன்றங்கள், அரச பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கிடையிலான பாடல் போட்டியிலும் மற்றும் மரபுக் கவிதை , சிறுகதைகள் , ஒவியம், குறுந் திரைப்படம், திரைக்கதை இயக்கம், சிறந்த பாடல் தொகுப்பு, ஒலிப்பதிவு, வெளியிடப்பட்ட புத்தகங்கள், படைப்பாக்கங்கள், இன்னும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய கலைஞர்களுக்கான விருதுகளும் சான்றிதழ்களும் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
கிழக்கு மாகாண கலாச்சார பண்பாட்டாளர்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம், கல்முனை உப பிரதேச செயலாளர் ஜெ. அதிசயராஜ் மற்றும் அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம் ஏ சி அஹமட் ஷாபிர், சமூக சேவை பணிப்பாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர் , கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கினைப்பு உத்தியோகத்தர் எ.எல்.தௌபீக் , தலைமைக் காரியாலய கலாசார உத்தியோகத்தர் பி. குணபாலா, மற்றும் பிரமுகர்கள் கிழக்கு மாகாண விருதுகள் பெறும் கலைஞர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட 2024 ஆண்டுக்கான மாகாண இலக்கிய விழாவில் அக்கரைப்பற்று ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தினை பெற்றதுக்கான விருதும் மற்றும் சான்றிதழும் மன்றத்தின் தலைவர் றசாக் முஹம்மட் அலி அவர்களிடம் வழங்கி கௌரவிக்கப்பது.
திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு வினைத்திறனுடன் இயங்கும் நிலையில் உள்ள கலை இலக்கிய மன்றங்களை மேலும் செயற்திறன் மிக்க மன்றமாக வலுவூட்டும் நோக்கோடு 2023 09 .17ஆம் தேதி நடத்தப்பட்டது . இதில் 180 மன்றங்களுக்கு இடையிலான கலை இலக்கிய அறிவுசார் திறன் போட்டியில், எழுத்து ரீதியான பரிட்சையில் தெரிவு செய்யப்பட்டு 2023 10. 28 ஆம் , 29ஆம் திகளிலும் நடத்தப்பட்ட நேரடி வாய்மூல வினா விடை மூன்று சுற்று போட்டியிலும் மற்றும் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றமைக்காகவும், கிழக்கு மாகாணத்தில் உள்ள மன்றங்களுக்கிடையிலான மன்றங்களிலும் அதிகூடிய புள்ளிகளை பெற்று முதல் இடத்தினை பெற்று பெற்றமைக்காகவும் இச்சான்றிதல் 2024. 12. 22ஆம் திகதி களுதாவளை கலாச்சார மண்டபத்தில் இவ்விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மன்றத்தின் வளர்ச்சிக்கு வெற்றிக்கும் பக்க துணை நின்ற மன்றத்தின் கலைஞர்கள் அதன் போசகர் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற "கலிபதுல் ஹல்லாஜ்" மக்கத்தார் எ மஜீத் ( காதிரிய்யி, ஜித்தியி, ரிபாய், நக்சபந்தியி) அன்னவர்களுக்கும், மாகாண பணிப்பாளர் சரவனமுத்து நவநீதன் மற்றும் அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தரும் அக்கரைப்பற்று பிரதேச கலாசார உத்தியோகத்தருமான
எ எல் தௌபீக் ஹல்லாஜ் மன்றத்தின் தலைவர் றசாக் முஹம்மட் அலி மேலும் நன்றியினைத் தெரிவித்தார் .
கிழக்கு மாகாண கலாச்சார பண்பாட்டாளர்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம் மற்றும் அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம் ஏ சி அஹமட் ஷாபிர், சமூக சேவை பணிப்பாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர் ,
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கினைப்பு உத்தியோகத்தர் எ.எல்.தௌபீக் , தலைமைக் காரியாலய கலாசார உத்தியோகத்தர் பி. கணபாலா, மற்றும் பிரமுகர்கள், கிழக்கு மாகாண விருதுகள் பெறும் கலைஞர்கள் கலந்து சிறப்பித்தனர்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட 2024 ஆண்டுக்கான மாகாண இலக்கிய விழாவில் அக்கரைப்பற்று அல்லாஹ் இஸ்லாமிய கலை மன்றம் (2023 ஆண்டு) கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தினை பெற்றதுக்கான விருதும் மற்றும் சான்றிதழும் இன்று மன்றத்தின் தலைவர் றசாக் முஹம்மட் அலி அவர்களிடம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு வினைத்திறனுடன் இயங்கும் நிலையில் உள்ள கலை இலக்கிய மன்றங்களை மேலும் செயற்திறன் மிக்க மன்றமாக வலுவூட்டும் நோக்கோடு கலை மன்றஙகளுக்கு இடையிலான அறிவுசார் திறன் போட்டி 2023 09 .17ஆம் தேதி இடம்பெற்றது இதில் 180 மன்றங்களுக்கு இடையிலான எழுத்து ரீதியான பரிட்சையில் தெரிவு செய்யப்பட்டு 2023 10. 28 ஆம் , 29ஆம் திகளிலும் நடத்தப்பட்ட நேரடி வாய்மூல வினா விடை, மூன்று சுற்று போட்டியிலும் மற்றும் இறுதிப் போட்டியிலும் ஹல்லாஜ் மன்றம் வெற்றி பெற்றமைக்காகவும், கிழக்கு மாகாணத்தில் உள்ள மன்றங்களுக்கிடையிலான மன்றங்களிலும் அதிகூடிய புள்ளிகளை ஹல்லாஜ் மன்றம் பெற்று முதல் இடத்தினை பெற்றமைக்காகவும் இச்சான்றிதல் 2024. 12. 22ஆம் திகதி களுதாவளை கலாச்சார மண்டபத்தில் இவ்விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மன்றத்தின் வளர்ச்சிக்கு வெற்றிக்கும் பக்க துணை நின்ற மன்றத்தின் கலைஞர்கள் அதன் போசகர் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற "கலிபதுல் ஹல்லாஜ்" மக்கத்தார்
எ மஜீத் ( காதிரிய்யி, ஜித்தியி, ரிபாய், நக்சபந்தியி) அன்னவர்களுக்கும் பணிப்பாளர் சரவனமுத்து நவநீதன் மற்றும் அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தரும் அக்கரைப்பற்று பிரதேச கலாசார உத்தியோகத்தருமான
எ எல் தௌபீக், விருதுகள் பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment