ஏறாவூர் பாத்திமா பாலர் பாடசாலையின் 2024ம் ஆண்டிற்கான விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்!



ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
றாவூர் பாத்திமா முன்பள்ளி மாணவர்களின் வெளியேறு விழா ஏறாவூர் அல் அஸ்கர் உயர்தர பெண்கள் பாடசாலையில் சபாமண்டபத்தில் பாத்திமா பாலர் பாடசாலையின் அதிபர் எம். பி. எம். பாத்திமா பஸ்மியா I.A.ஹாதர் தலைமையில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்தேசிய ஒருங்கிணைப்பு செயலாளருமான அல்ஹாஜ் எம்.எஸ் நளீம் அவர்களும்

மற்றும் கௌரவ அதிதியாக முன்பள்ளி உதவிக் கல்வி பணிப்பாளர் A.L.பாரூக் , விஷேட அதிதிகளாக மட்/ அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் அதிபர் எஸ். எம்.நவாஸ் மட்டக்கிளப்பு மத்தி அலுவலகத்தின் ஆசிரியர் ஆலோசகர் எச். எம். ஏ. மாஜி சிறப்பு அதிதிகளாக ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம். ஐ .எம்.தஸ்லிம் மற்றும் முன்னாள் நகர சபை உறுப்பினரும் இமாம் ஹஸ்ஸாலி பவுண்டேஸன் ஏ. ஆர் .எம்.பெறோஸ் முன்பள்ளிபாடசாலையின் இணைப்பாளர் சக்கீனா பௌசுல் அழைப்பு அதிதிகளாக மட் அலிகார் தேசிய பாடசாலை ஆசிரியர். ஏ. ஆர் . அஸ் பஹான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் மீராகேணி தபால்

அலுவலக அதிபர்.ஏ.நஸீர் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் C.பிரேம்.நஸீர்என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

அதிதிகளால் மாணவர்களுக்கான சான்றிதழ்கள், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டனஇதன் போது, மிகச்சிறப்பாக பணியாற்றி வரும் முன்பள்ளி ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.குறிப்பிடத்தக்கது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :