சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் இஸ்தீனின் துணைவி LLB பரீட்சையில் (AAL) திறமைத் சித்தி பெற்று சட்டத்தரணியானார்!
அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது அப்துல் காதர் நிலுபா, திறந்த பல்கலைக்கழகத்தில் சட்ட இளமானிப் பட்டத்தைப் பெற்று அத்துடன் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற AAL பரிட்சையிலும் திறமைச் சித்தியடைந்து சட்டத்தரணியானார்.
அம்பாறை மாவட்டத்தில் (AAL) திறமைத் சித்தி பெற்று சித்தியடைந்த ஒரேயொரு முஸ்லிம் பெண்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியான சிரேஷ்ட வைத்தியர் சமூக செயற்பாட்டாளர் எ.எம்.எம்.இஸ்தீனின் துணைவியாவார்.
0 comments :
Post a Comment