நிதியமைச்சில் புத்தாண்டு பணிகளை ஆரம்பித்த நிகழ்வு



புத்தாண்டு பணிகளை ஆரம்பித்து வைத்து தூய்மையான இலங்கை (Clean Srilanka )உறுதிமொழி வழங்கும் நிகழ்வு இன்று (01) நிதியமைச்சில் செயலாளர் திரு.மகிந்த சிறிவர்தன தலைமையில் இடம்பெற்றது. கருவூல துணைச் செயலாளர்கள், துறைகளின் இயக்குநர் ஜெனரல்கள் மற்றும் பிற அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

அதன் பின்னர் நடைபெற்ற தேநீர் விருந்தில் பிரதி அமைச்சர்களான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோரும் கலந்துகொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :