( வி.ரி. சகாதேவராஜா)காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெற்றுவரும்
திருப்பள்ளிஎழுச்சி,திருவெம்பாவை ஊர்வலத்தின் இறுதி நாளாகிய இன்று (13.01.2025) காரைதீவு பாலயடி வால விக்னேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று திருவெம்பாவை பாடும் நிகழ்வு நிறைவுபெற்றது.
அங்கு தேர் உலாவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வாகன உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு விசேட பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஆலயங்களின் பத்து தேர்கள் கலந்து கொண்ட திருவாதிரை ஊர்வலமும் இடம் பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment