சாய்ந்தமருது YMMA கிளையின் வருடாந்த மத்திய குழு கூட்டம் (26.01.2025) ம் திகதி கிளையின் தலைவர் அ. கபூர் அன்வர் தலைமையில் சாய்ந்தமருது யூத் சென்றர் மண்டபத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை YMMA
பேரவையின் அம்பாறை மாவட்ட
பணிப்பாளர்எம்.ஐ.எம். றியாஸ் (அதிபர்)
இக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ கிளைக்கு புதிய ஆலோசனை சபை உறுப்பினர்கள் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள்
அனைவரு கலந்து கொண்டார்கள்.
அதனைத்
தொடர்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான புதிய ஆலோசனை சபை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டார்கள்.
இதன் போது
உரையாற்றிய அம்பாறை மாவட்ட பணிப்பாளர்
சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ இன்
முன்னாள் நிர்வாக உறுப்பினர்கள் மிகவும் சிறப்பாகவும் தியாகத்துடனும்
செயற்பட்டார்கள் அதேபேன்று இவருடமும் செயற்பட வேண்டும் என்று கூறினார் மேலும் YADDP"
செயற்றிட்டங்கள் பற்றி
பல்வேறு விடயங்களை முன்வைத்தார்.
0 comments :
Post a Comment