இன்று கொட்டும் மழையிலும் காரைதீவில் இடம்பெற்ற பாரம்பரிய தைப்பூசவிழா.!



வி.ரி.சகாதேவராஜா-
கொட்டும் மழைக்கு மத்தியில் இந்துக்களின் பாரம்பரிய தைப்பூசவிழாவானது இன்று 11 ஆம் தேதி செவ்வாய்கிழமையன்று காரைதீவில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

காரைதீவு இந்துசமய விருத்திச்சங்கத்தின் தைப்பூசவிழா சம்பிரதாயங்கள் பண்பாடு கலாசாரவிழுமியங்கள் மற்றும் மரபுகளை பிரதிபலிக்கும்வகையில் புதிர் எடுக்கும் நிகழ்வுடன் நடைபெற்றது.

இன்று காலை காரைதீவு கந்தசுவாமி ஆலயத்திலிருந்து புதிர் எடுத்துவரும் நிகழ்வு இடம்பெற்று அங்கிருந்து மத்தியவீதி ஊடாக புதிர் ஊர்வலம் இடம்பெற்று காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.

அங்கு தைப்பூசத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :