மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களின் ஏற்பாட்டில் 21-23 வரை ரமலான் வாரம் ஸலாம் ராமலன், கொழும்பில் கலை கலாச்சார நிகழ்வுகள் கொழும்பு கிறின்பாத்தில் நடைபெறறது அதனை முன்னிட்டு கொழும்பு க்ரீன் பாத் ஸ்ட்ரீட் முழுவதும் அதனை அண்டியுள்ள மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. முஸ்லீம்கலது உணவு கடைகள், உள்ளன, இதனை நேற்று மேல் மாகாண ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்
இந்நிகழ்வில் ஸலாம் ராமலான் உறுப்பினர்கள் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த ஆளுநர், ஜனாதிபதி அனு குமார திசாநாயக்கவின் ஆலோசனையின் பேரில் இத்திட்டம் முதன் முதலாக கொழும்பில் மாகாண மட்டத்தில் முஸ்லிம்களின் நோன்பு மாத காலத்தில் இந்த நிகழ்ச்சிகள் கலை , கலாச்சாரம், முஸ்லிம்,மலே,போரா, மேமன் இனங்கள் சிறிய உணவு,கோபி.கலாச்சாரம் உடைகள் காட்சிப்படுத்தப்பட்டு ஏனைய இனங்களும் இதில் கலந்து கொள்ள முடியும். தெரிவித்தார்; இதைப் போன்று வெசாக், கிறிஸ்தமஸ்,, தீபாவளி, எதிர் காலத்தில் கொண்டாப்படும் என ஆளுநர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் சர்வமத, பிரதிநிதிகள், இவ் அமைப்பின் அங்கதாவர்கள், தலைவர் நிசாம், மற்றும் அமான் அஷ்ரப், முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், புரவலர் ஹாசிம் உமர், மேல்மகான சபைன் அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் இப்தார் நிகழ்வும் நடைபெற்றது.
0 comments :
Post a Comment