க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த யஹியாகான்



டின உழைப்புடனும் தியாகத்துடனும் பரீட்சைக்கு முகம் கொடுக்கின்றீர்கள். உங்களது இந்த உறுதிப்பாடு நிச்சயம் வெற்றியை பெற்றுத்தரும் , பெற்றுத்தர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

நிதானமாக - நன்கு சிந்தித்து கேள்விகளுக்கு பதில் வழங்குங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் சிறந்த முடிவுகளை பெற வாழ்த்துகிறேன்.


ஏ.சி. யஹியாகான்
செயலாளர் நாயகம்
ஐக்கிய மக்கள் காங்கிரஸ்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :