இன்று அம்பாறையில் தமிழரசுக் கட்சி வேட்பு மனு!



லங்கை தமிழரசுக் கட்சி இம் முறை அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருக்கோவில் , ஆலையடிவேம்பு,பொத்துவில், காரைதீவு,சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய ஆறு உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று (20.03.2025) வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உள்ளிட்ட கட்சி பிரமுகர்களால் அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தபின்..

படங்கள் .வி.ரி.சகாதேவராஜா





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :