காரைதீவில் பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்தி குழு மற்றும் பால்நிலைசார் வன்முறை கெதிரான செயலணிக் கூட்டம்



நூருல் ஹுதா உமர்-
ன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் அம்பாறை மாவட்ட பெண்கள் அமைப்பு என்பவற்றின் அனுசரணையுடன் பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் மற்றும் பால்நிலைசார் வன்முறைகெதிரான செயலணிக் கூட்டம், போதைப் பொருள் முன்தடுப்பு கூட்டம் போன்றன காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

காரைதீவு பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தரின் ஒழுங்கமைப்பில் காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காரைதீவு பொலிஸார், சிறுவர் மகளிர் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :