"முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ன செய்தார்" என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றினை விரைவில்!



"முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ன செய்தார்" என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றினை விரைவில் வெளியிடவுள்ளதாக சர்ச்சைக்குள் வரும் பல விடயங்களை ஆராய்ந்து பல்வேறு கட்டுரைகளை துணிச்சலுடன் எழுதிவரும் சாய்ந்தமருது முகம்மத் இக்பால் தெரிவித்தார்.
இந்த புத்தகமானது 2001 தொடக்கம் 2019 ஜனாதிபதி தேர்தல் வரையான காலப்பகுதியில் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பயணத்தினை உள்ளடங்கியதான உண்மை சம்பவங்களை கொண்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.
இன்றைய இளைய சமுதாயத்தினர் கடந்தகால அரசியல் விவகாரங்களை அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி என்றும் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :