உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்த செந்தில் தொண்டமான்!



நூருல் ஹுதா உமர்-
துளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் மற்றும் டெலிபோன் சின்னங்களில் போட்டியிடுகின்ற நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்தார்.

எல்ல பிரதேச சபைக்கு உட்பட்ட நமுனுகல, பிங்கராவ , இந்தகல ஆகிய தோட்டங்களிலும், ஹப்புதலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹப்புத்தலை , பிளக்வூட், புதுக்காடு ஆகிய தோட்டங்களிலும், பண்டாரவளை பிரதேச சபைக்கு உட்பட்ட நாயபெத்த தோட்டத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :