பிரதேச சபையை முன்னெடுத்துச் செல்லாக்கூடிய சிறந்த வளங்கள் இருந்தும்; சம்மாந்துறை பிரதேச சபையை கையில் வைத்திருந்தவர்கள் அந்த மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் விதத்தில் நடந்துகொள்ளவில்லை என்ற குறையும், சம்மாந்துறையில் சிறந்த புத்திஜீவிகளும் துறைசார்ந்தவர்களும் இருந்தும்; அரசியலில் சந்தர்ப்பவாதிகளின் பின்னால் செல்லாது ஊர் பற்றி சிந்திக்கும் நாபீர் பௌண்டேசனை பலப்படுத்துவதன் ஊடாக சம்மாந்துறையை சீர் செய்ய மக்கள் ஒன்றுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்மாந்துறையில் கட்சி தாவலுக்கான முஸ்தீபு?

0 comments :
Post a Comment