மௌலவி A.அலி அகமத் (ரஷாதி)யின் தந்தை வபாத்!



ம்மாந்துறை யைப் பிறப்பிடமாகவும் சாய்ந்தமருது 11, ஜீ. எம். எம்.எஸ் வீதியில் வசித்து வந்தவருமான அப்துல் அஸீஸ் ஹாஜியார் அவர்கள் 01/04/2025 செவ்வாய்க்கிழமை வபாத்தானார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் நூர்ஜஹானின் அன்பு கணவரும் மௌலவி A.அலி அகமத் (ரஷாதி), அல்ஹாபிழ் .A.M அஸாம்,காரி A.M.அஸ்லம் ( ரஷாதி),Aஅஷ்ரப் அலி(ABS ), A.அப்துல்லா,A.பாத்திமா, A.றுக்கையா, A.சுமையா ஆகியோரின் அன்புத் தந்தையும் மௌலவி நஜீப் ( தப்லீஹி),ஸர்பான், அப்துல் கபீர் ஆகியோரின் மாமனாரும் ஆவார்கள்

அன்னாரின் ஜனாஸாத் இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகையை தொடர்ந்து சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் நடத்தப்பட்டு சாய்ந்தமருது தக்வா மையவாடியில் நல்லடக்கம் இடம்பெற உள்ளது

எனவே அன்னாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக ஆமீன்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :