முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசையில் முதலிடத்தில் றவூப் ஹக்கீம்



manthri.lk எனும் இணையதளம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்திறனை வைத்து கணிப்பீடு செய்து வெளியிடும் கணிப்பீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முதலிடத்தில் உள்ளார்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவர் தரவரிசையில் 08 ஆவது இடத்தில் இருக்கின்றார்.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் அவர்களின் தரவரிசையும் வருமாறு:

ரவூப் ஹக்கீம். 08
முஜிபுர் ரஹ்மான். 19
நிஸாம் காரியப்பர். 24
எஸ்.எம்.மரிக்கார். 25
இம்ரான் மஹ்ரூப். 30
கபீர் ஹஷீம். 33
ரிஷாத் பதியுதீன். 41
எம்.எஸ்.உதுமாலெவ்வை. 58
எம்.கே.எம்.அஸ்லம். 67
எம்.எல்.ஏ.எம்.ஹிஸபுல்லா. 82
கே.காதர்மஸ்தான். 101
பைஸர் முஸ்தபா. 103
முனீர் முழப்பர். 105
இ. முத்து முஹம்மது 138
எம்.ஏ.எம்.தாஹீர். 155
முஹம்மது பைஸல். 160
அர்கம் இல்யாஸ். 171
பஸ்மின் சரிப். 186
அபூபக்கர் ஆதம்பாவா. 205
ரியாஸ் பாறூக். 206
ரிஸ்வி சாலி. 212

இதேவேளை, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நிஸாம் காரியப்பர் முதலிடத்தில் இருக்கிறார்.
தற்போதைய 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவர் 24 ஆவது தரவரிசையில் உள்ளார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் இரண்டாம் இடத்தில் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெவ்வை இருக்கின்றார்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவர் தரவரிசையில் 58ஆவது இடத்தில் உள்ளார்.
இம்மாவட்டத்தில் மூன்றாவது இடத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.தாஹீர் இருக்கின்றார்.
இவர், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசையில் 155 ஆவது இடத்தில் உள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா இம்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் நான்காவது இடத்தில் உள்ளார்.
இவர், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசையில் 205 ஆவது இடத்தில் இருக்கின்றார்.
கடந்த மாதத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் அவர்களின் தரவரிசையும் வருமாறு,
ரவூப் ஹக்கீம். 08
ரிஷாத் பதியுதீன். 18
எஸ்.எம்.மரிக்கார். 20
கபீர் ஹஷீம். 30
இம்ரான் மஹ்ரூப். 33
முஜிபுர் ரஹ்மான். 35
நிஸாம் காரியப்பர். 44
எம்.எல்.ஏ.எம்.ஹிஸபுல்லா. 46
எம்.எஸ்.உதுமாலெவ்வை. 56
எம்.கே.எம்.அஸ்லம். 57
கே.காதர்மஸ்தான். 59
அர்கம் இல்யாஸ். 74
பைஸர் முஸ்தபா. 81
முஹம்மது பைஸல். 84
முஹம்மது சாலி நழீம். 95
எம்.ஏ.எம்.தாஹீர். 98
இ. முத்து முஹம்மது 135
அபூபக்கர் ஆதம்பாவா. 137
முனீர் முழப்பர். 142
பஸ்மின் சரிப். 161
ரிஸ்வி சாலி. 170
ரியாஸ் பாறூக். 198
மேலும் தகவல் அறிய விரும்பினால்...
https://manthri.lk/en/politicians/m-a-m-thahir

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :