ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவரின் இணைப்புச் செயலாளர் பாரிஸ் நாபீர் பவுண்டேசனுடன் இணைவு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
க்கிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவரின் அம்பாறை மாவட்ட இணைப்புச் செயலாளரும் மயோன் சமூகசேவை அமைப்பின் சம்மாந்துறை அமைப்பாளருமான சுகாதார சேவை உதவியாளர் தேசமானிய ஏ.எம்.எம்.பாரிஸ் (ஜே.பி) ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஏ.எம்.நௌஷாட் மற்றும் கட்சியின் கொள்கை பரப்பு தேசிய அமைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எல் துல்கர் நயீம் ஆகியோர் முன்னிலையில் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் நாபீர் பவுண்டேஷனின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான பொறியியலாளர் கலாநிதி உதுமான் கண்டு நாபீருடன் ஐக்கிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக (20) நேற்று இணைந்து கொண்டார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முழுமையாகப் பயணித்து சபையை கைப்பற்றுவதற்கு தான் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இதன் போது தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :