கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம்: சாய்ந்தமருது பழைய தபாலக வீதி வடிகான் சுத்தப்படுத்தும் பணி



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சாய்ந்தமருது பழைய தபாலக வீதியில் வடிகான் அடைத்து, மழைநீர் ஓட முடியாது தேங்கி நிலையிலும், நாற்றம் வீசக் கூடிய நிலையிலும் காணப்பட்டது. இதனால் அவ்வீதி உள்ள பொதுமக்கள் பல இன்னல்களை அனுபவித்தனர்.

கல்முனை மாநகர சபையினால் அவர்களின் இயந்திரங்களின் மூலமாக தேசிய மக்கள் சக்தியின் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டதின் கீழ்
சாய்ந்தமருது பழைய தபாலக வீதியில் உள்ள வடிகானை துப்பரவு செய்யும் பணி நேற்று (03) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

மழை நீர் சீராக வழிந்தோட முடியாது காணப்பட்ட சாய்ந்தமருது பழைய தபாலக வீதியில் உள்ள வடிகானை சுத்தப்படுத்தியமைக்காக இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் அப்பிரதேச மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :