Showing posts with label அம்பாறை. Show all posts
Showing posts with label அம்பாறை. Show all posts
சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை இலகுபடுத்த பள்ளிவாசல் முயற்சியால் தீர்வு.!

சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை இலகுபடுத்த பள்ளிவாசல் முயற்சியால் தீர்வு.!

அஸ்லம் எஸ்.மெளலானா- சா ய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதிகள், கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களை வெ...
Read More
உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் வறுமை ஒழிக்கப்பட்டு நாடு அபிவிருத்தியை நோக்கி நகரும்....

உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் வறுமை ஒழிக்கப்பட்டு நாடு அபிவிருத்தியை நோக்கி நகரும்....

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தெரிவிப்பு! சர்ஜுன் லாபீர்- உள்ளூர் உற்பத்தியாளர்களையும் அவர்களின் உற்பத்திப் பொருட்களையு...
Read More
சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு

சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு

எம்.எஸ்.எம்.ஸாகிர்- சா ய்ந்தமருது சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு சமூர்த்தி வங்கி கட்ட...
Read More
ஊழலற்ற மக்களாட்சியை சுயேட்சை குழுவான மாம்பழச் சின்னம் வழங்கும்!

ஊழலற்ற மக்களாட்சியை சுயேட்சை குழுவான மாம்பழச் சின்னம் வழங்கும்!

அபு அலா- ஊ ழலற்ற மக்களாட்சியை எதிர்பார்க்கும் மக்களுக்கான சிறந்ததொரு ஆட்சியை செய்வதற்கான ஆணையை சுயேட்சை குழுவான மாம்பழச் சின்னத்திற்கு வழங்க...
Read More
தாய்லாந்தின் ஆசிய தொழில்நுட்ப நிறுவனத்துக்கும்   தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்குமிடையே கலந்துரையாடல்

தாய்லாந்தின் ஆசிய தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்குமிடையே கலந்துரையாடல்

AIT எனப்படும்  தாய்லாந்தின் ஆசிய தொழில்நுட்ப நிறுவனம்  (Asian Institute of Technology)  மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் (SEUSL) ஆகியவற்றுக...
Read More
 கல்முனை பொதுச் சந்தை குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை

கல்முனை பொதுச் சந்தை குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை

அஸ்லம் எஸ்.மெளலானா- க ல்முனை மாநகர பொதுச் சந்தையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் கடந்த  செவ்வாய்க்கி...
Read More
 சம்மாந்துறையில் கட்சி தாவலுக்கான முஸ்தீபு?

சம்மாந்துறையில் கட்சி தாவலுக்கான முஸ்தீபு?

ந டைபெறவுள்ள சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் களமிறங்கியுள்ள, மிக முக்கிய முஸ்லிம் அரசியல் கட்சி ஒன்றின் நான்கு வேட்பாளர்கள்; நாபீர் பௌ...
Read More
ஹாஷிம் உமர் பௌண்டேசன் இதுவரை 50 மாணவர்களுக்கு மடிக்கனணிகளை வழங்கியுள்ளது. அடுத்த கட்டம் மே மாதம்!

ஹாஷிம் உமர் பௌண்டேசன் இதுவரை 50 மாணவர்களுக்கு மடிக்கனணிகளை வழங்கியுள்ளது. அடுத்த கட்டம் மே மாதம்!

ஹா ஷிம் உமர் பௌண்டேசனின் கல்விக்கு கைகொடுக்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கும் திட்டத்தின் 10ஆவது கட்டம் கடந்த 2025.04...
Read More
கல்முனை பிராந்தியத்தின் நீண்ட காலகனவு இன்று நனவாகியதில் மகிழ்ச்சி! முதியோர் இல்லத் திறப்பு விழாவில் பிரதேச செயலாளர் அதிசயராஜ்

கல்முனை பிராந்தியத்தின் நீண்ட காலகனவு இன்று நனவாகியதில் மகிழ்ச்சி! முதியோர் இல்லத் திறப்பு விழாவில் பிரதேச செயலாளர் அதிசயராஜ்

வி.ரி.சகாதேவராஜா- எ மது கல்முனை பிராந்தியத்தின் நீண்ட கால தேவையாக இருந்துவந்த முதியோர் இல்லம் என்ற கனவு இன்று நனவாவதை எண்ணி மகிழ்ச்சியடைகிற...
Read More
அரசாங்கத்தின் செயற்பாட்டினால் முஸ்லிம் சமூகம் ஏமாந்த நிலையில் உள்ளது.-அன்வர் நௌஷாட்

அரசாங்கத்தின் செயற்பாட்டினால் முஸ்லிம் சமூகம் ஏமாந்த நிலையில் உள்ளது.-அன்வர் நௌஷாட்

பாறுக் ஷிஹான்- அ ரசாங்கம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினரிடம் பல விடயங்களில் அதிருப்திகள் இருக்கின்றன. இது ஒரு நியாயமான ஒரு எதிர்பார்ப்பு.இவ்வ...
Read More
கற்றாழை பயிர் செய்கையை ஊக்கப்படுத்துவதற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான ஆரம்பம் நிகழ்வு !

கற்றாழை பயிர் செய்கையை ஊக்கப்படுத்துவதற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான ஆரம்பம் நிகழ்வு !

நூருல் ஹுதா உமர்- கி ராமிய பெண்களின் வாழ்வாதார அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்காக வேள்வி பெண் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக கற்றாழை பயிர் செ...
Read More
இறக்காமம் பிரதேச சபையில் புதிய வருமான வழிகளை நாங்கள் உருவாக்குவோம் : தலைமை வேட்பாளர் கே.எல். சமீம்

இறக்காமம் பிரதேச சபையில் புதிய வருமான வழிகளை நாங்கள் உருவாக்குவோம் : தலைமை வேட்பாளர் கே.எல். சமீம்

நூருல் ஹுதா உமர்- அ ம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச சபைக்கு கால்பந்து சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் கே.எல். சமீம் தலைமையிலான அணியின்...
Read More
திசைகாட்டிக்கு வாக்கு சேகரிப்போர் இறைவனுக்கு பதிலளிக்க வேண்டிய நாள் வரும்.சுயேட்சை முதன்மை வேட்பாளர் றுக்சான்!

திசைகாட்டிக்கு வாக்கு சேகரிப்போர் இறைவனுக்கு பதிலளிக்க வேண்டிய நாள் வரும்.சுயேட்சை முதன்மை வேட்பாளர் றுக்சான்!

நூருல் ஹுதா உமர்- மு ஸ்லிம் விரோத போக்கை அரசு கைவிடாமல் ஜனாதிபதியை முஸ்லிம் பிரதேசங்களுக்கு அழைத்து வருவதனால் பயன் ஏதும் இல்லை என்பதை தேசிய ...
Read More
 மாற்றத்தை மக்கள் விரும்புவதால் அக்கரைப்பற்று பிரதேச சபை இம்முறை எங்கள் வசமாகும் - மயில் வேட்பாளர் ஐயூப் உறுதி !

மாற்றத்தை மக்கள் விரும்புவதால் அக்கரைப்பற்று பிரதேச சபை இம்முறை எங்கள் வசமாகும் - மயில் வேட்பாளர் ஐயூப் உறுதி !

நூருல் ஹுதா உமர்- க டந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் போராளிகளாக இருந்து கட்சிக்கு உரமூட்டிய எங்களை பலிகொடுத்து எங்களின் ஊர்களுக்கு தேசிய காங்...
Read More
தேசிய காங்கிறசின் உள்ளூராட்சி வேட்பு மனுக்கள் : ஒரு தெளிவு

தேசிய காங்கிறசின் உள்ளூராட்சி வேட்பு மனுக்கள் : ஒரு தெளிவு

றாஸி முகம்மட்- அ க்கரைப்பற்று மாநகர சபைக்கான தேசிய காங்கிறசின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய காங்கிறஸ் நீதிமன்றத்தை ந...
Read More
நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகர் உதுமாங்கண்டு நாபீர் பள்ளிவாசலுக்கு நிதியுதவி

நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகர் உதுமாங்கண்டு நாபீர் பள்ளிவாசலுக்கு நிதியுதவி

பாறுக் ஷிஹான்- சா ய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலுக்கான நிதியினை பள்ளிவாசலின் நிருவாகத்தினரிடம் நேற்று (04) ஜும்ஆ தொழுகையின் பின்னர் நாபீர...
Read More
கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம்: சாய்ந்தமருது பழைய தபாலக வீதி வடிகான் சுத்தப்படுத்தும் பணி

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம்: சாய்ந்தமருது பழைய தபாலக வீதி வடிகான் சுத்தப்படுத்தும் பணி

எம்.எஸ்.எம்.ஸாகிர்- சா ய்ந்தமருது பழைய தபாலக வீதியில் வடிகான் அடைத்து, மழைநீர் ஓட முடியாது தேங்கி நிலையிலும், நாற்றம் வீசக் கூடிய நிலையிலும்...
Read More
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியுடனான விஷேட கலந்துரையாடல்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியுடனான விஷேட கலந்துரையாடல்.

பாறுக் ஷிஹான்- ஐ க்கியநாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி Mr. Marc-André Franche மற்றும் குழுவினருக்கும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்...
Read More
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு ஜுனைடீன், றஸ்மி, செயினுடீன் ஆகியோரின் பெயர்கள் பேரவையால் பரிந்துரை!

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு ஜுனைடீன், றஸ்மி, செயினுடீன் ஆகியோரின் பெயர்கள் பேரவையால் பரிந்துரை!

இ லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரை பரிந்துரை செய்வதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல் இன்று 2025.04.03 ஆம் திகதி பேராசிரியர்...
Read More
ஆதம்பாவா எம்.பியின் கருத்து இலங்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கும் மக்களாட்சி தத்துவத்துக்கும் எதிரான மோசமான ஒரு வன்முறைக் கருத்தாகும்- வலுக்கும் கண்டனம் !

ஆதம்பாவா எம்.பியின் கருத்து இலங்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கும் மக்களாட்சி தத்துவத்துக்கும் எதிரான மோசமான ஒரு வன்முறைக் கருத்தாகும்- வலுக்கும் கண்டனம் !

நூருல் ஹுதா உமர்- தே சிய மக்கள் சக்தியின் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களை தவிர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் விடயதான அறிவு இல்லாதவர்கள...
Read More