Showing posts with label உலக செய்திகள். Show all posts
Showing posts with label உலக செய்திகள். Show all posts
தேனீக்கள் மூலம் ஒரு சில நொடிகளில் கொரோனா பாதிப்பை கண்டறியலாம்.. நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!

தேனீக்கள் மூலம் ஒரு சில நொடிகளில் கொரோனா பாதிப்பை கண்டறியலாம்.. நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!

ஒலுவில். எம்.ஜே. எம் பாரிஸ்- நெ தர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தேனீக்களுக்குப் பயிற்சி அளித்து, அதன் நுகர் திறன் மூலம் கொரோனாவை கண்டறியு...
Read More
இந்தியாவில் பரவி வரும் கொரோனா வகையை 'கவலையளிக்கும் கொரோனா' வகையாக பட்டியலிட்ட உலக சுகாதார ஸ்தாபனம்!

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வகையை 'கவலையளிக்கும் கொரோனா' வகையாக பட்டியலிட்ட உலக சுகாதார ஸ்தாபனம்!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்- இ ந்தியாவில் வேகமாகப் பரவி வரும் B.1.617 என்ற உருமாறிய கொரோனா வகையைக் கவலையளிக்கும் கொரோனா வகை என தற்போது உலக சுக...
Read More
12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைசர்-பயோஎன்டெக்கின் தடுப்பூசிக்கு அமெரிக்காவின் FDA அனுமதி!

12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைசர்-பயோஎன்டெக்கின் தடுப்பூசிக்கு அமெரிக்காவின் FDA அனுமதி!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்- உ லகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா, UK ,சீனா உள்ளிட்ட நாடுகள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூ...
Read More
ஜக்கிய இராஜ்சியத்தில், வியாழன் உள்ளுராட்சி தோ்தல்; இலங்கை சஸ்னா முஸம்மில் போட்டி!

ஜக்கிய இராஜ்சியத்தில், வியாழன் உள்ளுராட்சி தோ்தல்; இலங்கை சஸ்னா முஸம்மில் போட்டி!

அஷ்ரப் ஏ சமத்- ஊ வா மாகாண ஆளுனா் ஏ.ஜே.எம். முஸம்மிலின் புதல்விக்கு கொன்சேவேட்டி கட்சியில் உறுப்புரிமை கிடைக்கப்பெற்றமை மிகப் பெரிய வரப்பிரதா...
Read More
பிரேசிலில் ஒரே நாளில் 82,558 பேருக்கு கொரோனா.. இந்தியாவின் நிலைமையும் மோசமாகிறது!

பிரேசிலில் ஒரே நாளில் 82,558 பேருக்கு கொரோனா.. இந்தியாவின் நிலைமையும் மோசமாகிறது!

வா ஷிங்டன்: உலகம் முழுவதும் 126,673,111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் உச்சபட்சமாக ஒரே நாளில் 82,558 பேருக்கு கொரோனா பாதிப...
Read More