கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக குணநாதன் நியமனம்! 12/13/2024 10:33:00 PM Add Comment அபு அலா- கி ழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர உத்தியோகத்தர் கே.குணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரு... Read More
ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண இலக்கிய விழா புதனன்று திருமலையில்..! 12/09/2024 07:31:00 PM Add Comment வி.ரி. சகாதேவராஜா- த விர்க்க முடியாத காரணங்களால் இரு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியவிழா நாளை மறுநாள் 11 ஆம் தேதி புதன்... Read More
காரைதீவு பிரதான வீதியில் கிழக்கு ஆளுநர்! 11/29/2024 08:20:00 PM Add Comment V.T. Sahadevaraja- கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர நேற்று (29) வெள்ளிக்கிழமை மாலை காரைதீவு பிரதான வீதியில் சடுதியாக இறங்கினார். அங்... Read More
வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலயம் மாகாண மட்டப் போட்டியில் முதலிடம் 10/23/2024 04:30:00 PM Add Comment எச்.எம்.எம்.பர்ஸான்- மா காண மட்ட நீர் ரொக்கட் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் என்.ச... Read More
பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த ஹரிகரன் தன்வந்தை பாராட்டிய ஜனாதிபதி 7/09/2024 04:55:00 AM Add Comment ஹஸ்பர் ஏ.எச்- பா க்கு நீரினையை கடந்து சாதனை படைத்த 13 வயதான திருகோணமலையை சேர்ந்த ஹரிகரன் தன்வந்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் பார... Read More
சிறுவர்களுக்கான மென்பந்து கிறிகெட் சுற்றுப்போட்டியில் திருமலை ஆண் அணியினர் சம்பியன்! 10/02/2023 12:37:00 PM Add Comment அபு அலா- உ லக சிறுவர் தினத்தையொட்டி கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட சிறுவர்களுக்கான மென்பந்து கிறிகெட் சுற்... Read More
ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்துக்கு தெரிவு. 9/24/2023 02:41:00 PM Add Comment எம்.என்.எம்.அப்ராஸ்- கி ழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றிய கல்முனை ஸாஹிரா த... Read More
அலுவலக சிற்றூழியர்கள் மற்றும் சாரதிகளுக்கு கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில் பயிற்சிக் கருத்தரங்கு. 9/22/2023 12:16:00 PM Add Comment எம்.எம்.றம்ஸீன் - கி ழக்கு மாகாண அரச திணைக்களங்களில் அலுவலக சிற்றூழியர்கள் மற்றும் சாரதிகளாக பணியாற்றுபவர்களுக்கு கிழக்கு மாகாண முகாமைத்துவ ... Read More
மாகாண பேரவைச் செயலாளராக கோபாலரத்தினம் கடமையேற்பு! 9/13/2023 07:53:00 PM Add Comment அபு அலா – கி ழக்கு மாகாண பேரவைச் செயலாளராக கலாநிதி எம்.கோபாலரத்தினம் தமது கடமைகளை இன்று (13) பொறுப்பேற்றுக்கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் செ... Read More
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்திற்கு விஜயம் 9/06/2023 11:55:00 AM Add Comment எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்- கி ழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் 05.09.2023ம் திகதி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர்... Read More
மொழியினூடாக எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது எழுத்தாணியின் செயற்பாடு 8/29/2023 01:38:00 PM Add Comment ஏ. எம்.இப்ராஹிம்- தி ருகோணமலை மாவட்டமானது மூவின மக்களும் வாழும் இயற்கை சார்ந்த பிரதேசமாக காணப்படுகின்ற போதில் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மரு... Read More
திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுகக் கருத்தரங்கு 2/16/2023 09:34:00 PM Add Comment ஹஸ்பர்- தே சிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் சேர்விங் ஹியூமானிட்டி பவுன்டேசன் கிண்ணியா அமைப்பினரின் ஒருங்கிணைப்பில் இம்முறை திருகோணமலை மாவட்... Read More
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் இயற்கை உற்பத்திகளுக்கான விழிப்புணர்வும், விவசாய உணவு உற்பத்திச் சந்தையும் 2/16/2023 01:15:00 PM Add Comment அபு அலா - உ ள்ளூர் சந்தைக்கான உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் இயற்கை உற்பத்திகளுக்கான விழிப்புணர்வும், விவசாய உணவு உற்பத்திச் சந்... Read More
திருகோணமலை மாவட்ட சமாதான நீதவானாக எச்.எம். றியாஸ் நியமனம் 12/27/2022 02:15:00 PM Add Comment எம்.ஏ.முகமட் - கிண்ணியா ரஹ்மானியா நகர் வீதியைச் சேர்ந்த ஹிபதுல்லா முகம்மது றியாஸ் திருகோணமலை மாவட்டத்திக்கான சமாதான நீதவானாக நியமிக்கப் பட்ட... Read More
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பம் ஒன்றுக்கு வன்னி ஹோப் நிறுவனத்தினால் நிரந்தர வீடு வழங்கி வைப்பு 10/16/2022 08:48:00 PM Add Comment ஹஸ்பர்- வா ழ்வதற்கான இல்லறம் செயற்றிட்டத்தின் கீழ் வன்னி ஹோப் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் கனடா நாட்டில் வசிக்கும் யசோ மற்றும் தேவ் அவர்களின்... Read More
தன்னிலைப் பாதுகாப்புக்கு முன்னிலை வழங்கும் ஜனாதிபதியும் பிரதமரும் 4/29/2022 02:27:00 PM Add Comment ஹஸ்பர்- நா ட்டு மக்கள் முகம் கொடுக்கும் பஞ்சம், பசி, பட்டினி, தட்டுப்பாடு, விலையேற்றம்,மின்வெட்டு, வரிசைகள் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கா... Read More
கிழக்கு மாகாணத்தில் அக்குபஞ்சர் சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதற்கான செயற்திட்டம் 4/04/2022 11:50:00 AM Add Comment பைஷல் இஸ்மாயில் - கி ழக்கு மாகாணத்தில் அக்குபஞ்சர் சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதற்கான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் Ceragem La... Read More
சமூக பாதுகாப்பு சபை ஊடாக மாணவன் கௌரவிப்பு 4/01/2022 02:37:00 PM Add Comment ஹஸ்பர்- த ம்பலகாமம் பிரதேச செயலக ஏற்பாட்டில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஊடாக தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தி/குளக... Read More
கௌரவிப்பு விழாவும் பரிசளிப்பும் 3/31/2022 01:55:00 PM Add Comment ஹஸ்பர்- 2021 ம் ஆண்டின் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து வெட்டுப் புள்ளியை தாண்டிய றஹ்மானியா சின்னக் கிண்ணியா வட்டார மற்ற... Read More
குழாய் நீரை சேமித்து பயன்படுத்துங்கள் 3/30/2022 02:35:00 PM Add Comment ஹஸ்பர்- தே சிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மூலமாக திருகோணமலை மாவட்டத்தில் விநியோகிக்கப்படும் குழாய் நீரானது தற்போதைய எரிபொருள் தட்டுப்பா... Read More