கோத்தாவின் வழியில் ரணிலும் கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் புறக்கணித்து வருகின்றார். - இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு 7/18/2023 11:13:00 AM Add Comment எப்.முபாரக்- மு ன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வழியில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் புறக்கணித்த... Read More
மூதூர் மற்றும் தோப்பூர் மீனவர் இறங்குதுறை திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு தௌபீக் எம்.பி கோரிக்கை. 7/07/2023 02:43:00 PM Add Comment நூருல் ஹுதா உமர்- இ ன்று (06. 07. 2023) பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற மீன்பிடித்துறை அமைச்சின் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் மூதூர் ... Read More
எம் எஸ் தௌபீக் எம்.பியின் ஊடக இணைப்பாளராக ஊடகவியலாளர் எஸ். சினீஸ் கான் நியமனம். 7/03/2023 06:15:00 PM Add Comment எப்.முபாரக் - தி ருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் அவர்களின் ஊடக இணைப்பாளராக சமூக செயற்பாட்டாளர், ஊடகவியலாளர் எஸ். சினீஸ்... Read More
வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சுற்றுலாத் துறை சங்கத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்காமை கவலையளிக்கிறது. நிலாவெளி உல்லாச பிரயாணிகளின் படகு மற்றும் சேவை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.முபீன் 7/03/2023 06:11:00 PM Add Comment ஹஸ்பர்- தி ருகோணமலை நிலாவெளி கரையோரம் தொடக்கம் சுற்றுலா துறை பகுதியான புறா தீவுக்கு சுமார் 20 வருடமாக படகு சேவையை மூவினமும் இணைந்து தங்களது ... Read More
மருத்துவர் ச சௌந்தரராஜன் திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 45 ஆவது தலைவராக பதவியேற்பு நிகழ்வு 7/03/2023 05:44:00 PM Add Comment தி ருகோணமலை ரோட்டரி கழகத்தின் 45 ஆவது தலைவராக. மருத்துவர் ச சௌந்தரராஜன் அவர்கள் பதவி ஏற்க்கும் நிகழ்வு டைக் வீதியில் உள்ள றோட்டரி அலுவலகத்தி... Read More