கிளீன் சிறீலங்கா என்பது குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தம் செய்வது மட்டுமல்ல, சுற்றுச்சூழல், சமூக மற்றும் மனப்பான்மை மேம்பாட்டோடு செயல்படும் நீண்டகால திட்டமாகும்.-கிழக்கு ஆளுனர் 1/21/2025 11:14:00 AM Add Comment ஹஸ்பர் ஏ.எச்- கி ழக்கு மாகாண சபையின் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல் இன்று (20) திருகோணமலையில் உ... Read More
பாலின அடிப்படை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது தொடர்பான செயலமர்வு 12/23/2024 02:20:00 PM Add Comment ஹஸ்பர் ஏ.எச்- பெ ண்களுக்கு எதிரான பாலின வன்முறைகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை தடுக்கவும் அதனை அணுகுவது தொடர்பான செயலமர... Read More
திருமலை மீடியா போரத்தின் ஊடக விருது - 2024 12/21/2024 06:24:00 AM Add Comment அபு அலா- தி ருகோணமலை மீடியா போரத்தின் 5 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மீடியா போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக விருது - 2024 வழங்கும் விழா... Read More
திருகோணமலையில் சர்வதேச மனித உரிமைகள் தினம் 12/11/2024 02:47:00 PM Add Comment ஹஸ்பர் ஏ.எச்- திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்னிருந்து ஆரம்பமான பிரச்சார பேரணியானது திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தினை சென்றடைந்தது...! கி... Read More
இன்னலுற்ற மக்களுக்கான உதவி 12/03/2024 11:56:00 AM Add Comment தி ருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில் 02-12-2024 வரோதாய நகர் கிராம சேவகர் பிரிவில் வருமானம் இன்றி அல்லல் படும் சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக... Read More
சம்பூர் கலாசார மண்டபத்தில் மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு 11/24/2024 07:12:00 PM Add Comment ஹஸ்பர் ஏ.எச்- மு ள்ளிவாய்க் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த மாவீரர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் பிரதேச பகுதியில் உள்ள சம்ப... Read More
திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 87,031 வாக்குகளைப் பெற்று இரு ஆசனங்களைக் கைப்பாற்றியது. 11/16/2024 08:10:00 AM Add Comment எம்.ஏ.முகமட்- பா ராளுமன்ற பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 87,031 வாக்குகளைப் பெற்று இரு ஆசனங்களையும்,ஐக்கிய மக்க... Read More
சோழன் உலக சாதனையாளராக சிறுவன் முகமட் அக்லான் பிலால் தெரிவு 10/30/2024 09:42:00 AM Add Comment எம்.ஏ.முகமட்- சோ ழன் உலக சாதனை புத்தக நிறுவனம் மற்றும் கிண்ணியா மத்திய கல்லூரி இணைந்து நடாத்திய சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்வு கிண்ணியா ... Read More