Showing posts with label மலையகச் செய்திகள். Show all posts

அமரர்.ஆறுமுகன் தொண்டமானுக்கு முதுகில் குத்துவிட்டு பலர் வெளியேறினாலும் பக்க பலமாக இருந்தவர் அமரர்.முத்து சிவலிங்கம் - அமைச்சர் ஜீவன் தொண்டமான்

" இ லங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பலமாக இருப்பதற்கு அமரர். முத்து சிவலிங்கமும் பிரதான தூணாக இருந்தார். அவர் பதவிகளுக்காக ஆசைப்பட்ட நப...
Read More
ஊடகவியலாளர்களின் நலன் கருதி அட்டனில் “ஊடக மையம்” அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான்

நு வரெலியா மாவட்ட ஊடகவியலாளர்களின் நலன் கருதி, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அட்டன் பிரதேசத்தில் “ஊடக மையம்” ஒன்றை அமைத்துக் கொடுக்கப்படும்...
Read More
பதுளை தாய் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்

க.கிஷாந்தன்- வே ண்டும் வேண்டும் அநியாயமாக மரணமடைந்த பதுளையை சேர்ந்த இளம் தாய் ராஜ்குமாருக்கு நீதி வேண்டும் அத்துடன் இத் தாயின் மரணத்திற்கு ...
Read More
மலையக பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பும் அவசியம் - அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

ம லையக பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பும் அவசியம். அதற்காக உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்கு...
Read More
இலங்கைக்கான பிரித்தானியர் உயர்ஸ்தாணிகர் - திலகர் சந்திப்பு மலையக மக்களை அர்த்தமுள்ள இலங்கைக் குடிகளாக்க பிரித்தானியாவின் அழுத்தம் தேவை

- பிரிட்டிஷ் உயர்ஸ்தாணிகரைச் சந்தித்து திலகர் வேண்டுகோள்- ம லையகத்தின் 200 ஆண்டு கால வரலாற்றில் 150 ஆண்டு காலம் மக்கள் பிரித்தானியர் ஆட்சியி...
Read More