சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயம் கிழக்கு மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவாகி உள்ளது. 9/27/2023 10:25:00 PM Add Comment அஸ்ஹர் இப்றாஹிம்- க ல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற சிறுவர்களுக்கான வலயமட்ட விளையாட்டுப் போட்டிகளில் சாய்ந்தமருது லீட... Read More
தேசிய ரீதியில் எறிபந்து போட்டியில் ஏறாவூர் மாக்கான் மாக்கார் தேசிய கல்லூரி சம்பியன்களானது. 9/24/2023 09:12:00 PM Add Comment அஸ்ஹர் இப்றாஹிம்- க ல்வியமைச்சு அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் ஒழுங்கு செய்திருந்த 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான எறிபந்து ( Throw... Read More
வரலாற்று சாதனையுடன் தேசியத்திற்கு தெரிவு செய்யப்பட்டது கல்முனை ஸாஹிரா 9/12/2023 01:41:00 PM Add Comment நூருல் ஹுதா உமர்- இ ம்மாதம் 9ம் திகதி மற்றும் 10ம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான... Read More
மருதமுனை கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க தொடர்.. 9/03/2023 02:46:00 PM Add Comment நூருல் ஹுதா உமர்- ம ருதமுனை கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க தொடராகவும், பிரமாண்ட பரிசுத்தொகைகளைக் கொண்ட தொடராகவும் கணிக்கப்பட்ட மருதமுனை... Read More
கால்பந்து நிர்வாக கவுன்சிலில் இருந்து இதுவரை 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர். 3/01/2023 02:15:00 PM Add Comment இ லங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய நிர்வாக சபையில் இருந்து 4 பேர் இராஜினாமா செய்துள்ளனர்.முதலில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ச... Read More
அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்ஜத் வெற்றி..! 1/28/2023 08:47:00 PM Add Comment றொஸான்- ர ஸ்சியாவில் நடைபெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவரகளுக்கிடையிலான "அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப்" போட்டியில் சாய்ந்தமருதைச் சே... Read More
17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு செல்ல முடியாமல் போனதற்கு ரோட்ரிகோ மற்றும் சிறு குழுவின் சதியே காரணம் - ஜஸ்வர் உமர் 12/30/2022 05:35:00 AM Add Comment உ ஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கால்பந்து போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதற்கு ரொட்ரிகோ மற்றும் ஒரு சிலரின் சதி... Read More
பெனால்டியில் 4-2 என பிரான்ஸை வீழ்த்திய அர்ஜென்டினா; 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் 12/19/2022 06:55:00 AM Add Comment க டந்த மாதம் தொடங்கிய உலகக் கோப்பை திருவிழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. மொத்தம் 32 நாடுகள் களமிறங்கிய இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினா... Read More
மட்டக்களப்பு வலயப் மகளிர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி! 12/01/2022 07:53:00 PM Add Comment மட்டு- துஷரா- ம ட்டக்களப்பு கல்வி வலயத்தின் 100 நாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வலயப் பாடசாலைகளுக்கிடையிலான மகளிர் கால்பந்தாட்ட சுற்... Read More
கத்தார் வாழ் இலங்கையர்களுக்கிடையில் 5 பேர் கொண்ட கால்பந்து போட்டி 10/30/2022 12:47:00 PM Add Comment நூருல் ஹுதா உமர்- க த்தார் வாழ் இலங்கையர்களுக்கிடையில் முதன் முதலாக அணிக்கு 5 பேர் கொண்ட FUTSAL PENALTY SHOOT OUT போட்டி தொடர், கத்தார் வாழ்... Read More
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மற்றும் ஜஸ்வர் உமர் ஆகியோருக்கு இடையேயான விசேட சந்திப்பு இந்த வாரம் நடைபெற்றது. 10/23/2022 06:48:00 PM Add Comment இ லங்கையில் ஏற்பட்டுள்ள கால்பந்தாட்ட நெருக்கடி குறித்து இதன் போது பரவலாக பேசப்பட்டது. இந்த நெருக்கடியானது ஒரு சிறு குழுவினரால் உருவாக்கப்பட்... Read More
2021 ஜூலை 1 முதல்,இதுவரை 837 சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளை நடத்தியுள்ளதாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார் 10/02/2022 12:09:00 PM Add Comment 2021 ஜூலை 1 முதல்,இதுவரை 837 சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளை நடத்தியுள்ளதாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரி... Read More
கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் போதான உண்மைக்கு புறம்பான செய்தி கவலையளிக்கிறது_மாகாணப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் 9/28/2022 10:52:00 PM Add Comment ஹஸ்பர்- கி ழக்கு மாகாண விளையாட்டு விழா இம் மாதம் 22,23 ம் திகதிகளில் கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏ... Read More
சர்வதேச தடையின் விளிம்பில் இலங்கை உதைப்பந்து? 9/28/2022 10:47:00 PM Add Comment தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில் உதைப்பந்தாட்ட சம்மேளனத்திற்கு தடை விதிக்கப்படும் - இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர... Read More
உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய யாப்பு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேறியது - தேர்தல் அக்டோபர் 23 இல் 9/22/2022 01:24:00 PM Add Comment இ லங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய அரசியலமைப்பு இன்று (செப்டம்பர் 22) நடைபெற்ற விசேட மகாசபை கூட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்ப... Read More
35 வருடங்களாக திருத்தப்படாத இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு உடனடியாக திருத்தப்பட வேண்டும் 9/20/2022 02:44:00 PM Add Comment இ லங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பை திருத்துமாறு சர்வதேச கால்பந்து சம்மேளனம் பல தடவைகள் அறிவித்தும் அது திருத்தப்படவில்லை எனவும் சர்வத... Read More
கால் இறுதிக்குள் நுழைந்தது கல்முனை டொப்ரேங் விளையாட்டுக் கழகம். 3/10/2022 09:52:00 PM Add Comment அஸ்ஹர் இப்றாஹிம் - சா ய்ந்தமருது கிரிக்கட் சம்மேளனம் ஒழுங்கு செய்து நடாத்திக் கொண்டிருக்கும் 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிறிக... Read More
தெற்காசிய உதைபந்தாட்ட அமைப்பின் சம்பியன்சிப் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி 10/02/2021 07:48:00 AM Add Comment எம்.ஏ.முகமட்- சார்ப் சம்பியன் சிப் உதைபந்தாட்டப் போட்டியில் 1:0 என்ற கோல் அடிப்படையில் வங்களாதேஷ் அணியினர் வெற்றி பெற்றுக் கொண்டர். இலங்கை ம... Read More
ஏறாவூர் இளந்தாரகை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ஞாபகார்த்த கிரிக்கெட்சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வு 4/14/2021 11:17:00 AM Add Comment ஏறாவூர் சாதிக் அகமட்- ஏ றாவூர் இளந்தாரகை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தேசமானிய மர்ஹும் தேசமானிய M.A.C.A. றஹ்மான் மற்றும் Dr. அஹமட் பரீ... Read More
மிஸ்பாஹியன்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்று போட்டியின் கிண்ணத்தை வென்றது மிஸ்பாஹ் லெஜன்ஸ் 4/11/2021 12:39:00 AM Add Comment எம்.என்.எம்.அப்ராஸ்- பா டசாலை மாணவர்களின் கிரிகெட் விளையாட்டினை மேம்படுத்தும் முகமாக கல்முனை அல் -மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் தரம் 09,1... Read More