இருண்டுகிடந்த சாய்ந்தமருது பிரதான வீதி, ஆதம்பாவா எம்.பி.யினால் ஒளிர்ந்தது! 4/03/2025 09:56:00 AM Add Comment எம்.எஸ்.எம்.ஸாகிர்- சா ய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலை முதல் காரைதீவு வரையான பிரதான வீதிகளில் மிக நீண்ட காலமாக ஒளிராமல், கேட்பாரற்றுக் கிடந்த ... Read More
இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை விதிப்பு 4/02/2025 02:15:00 PM Add Comment பாறுக் ஷிஹான்- இ லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு 1 மாத கால கடுழிய சிறைத்... Read More
மாவடிப்பள்ளி பாலத்தடியில் ஏற்பட்ட சிறு விபத்து-1 கிலோ மீட்டர் தூரம் வரை வாகன நெரிசல் 4/02/2025 11:34:00 AM Add Comment பாறுக் ஷிஹான்- மா வடிப்பள்ளி பாலத்தடியில் ஏற்பட்ட சிறு விபத்து காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள... Read More
2025 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம் 4/02/2025 11:30:00 AM Add Comment க.கிஷாந்தன்- 2025 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள் நேற்று (01) காலை நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்... Read More
ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா? -இம்ரான் எம்.பி கேள்வி 4/02/2025 10:40:00 AM Add Comment ஹஸ்பர் ஏ.எச்- ரு ஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பி... Read More