ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச் செயலமர்வு.-2025 4/30/2025 07:35:00 PM Add Comment நூருல் ஹூதா உமர்- க ல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர்களுக்கான "Mindfulness" நினைவாற்றல் வாண்மை... Read More
இந்திய மீனவர்களின் வருகை தடுக்கப்படும் - நெடுந்தீவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு 4/30/2025 07:26:00 PM Add Comment இ ந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ம... Read More
உள்ளுராட்சித் தேர்தலின் போது அடிப்படை உரிமையை மீறினால் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் 4/30/2025 07:22:00 PM Add Comment இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர்-அப்துல் அஸீஸ் பாறுக் ஷிஹான்- 1978ம் ஆண்டின் அரசியல் அமைப்பு யாப்பின்படி, மக... Read More
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் நிசாம் காரியப்பரின் நூல் வெளியீடு.! 4/30/2025 07:18:00 PM Add Comment அஸ்லம் எஸ்.மெளலானா- உ லக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஒன்பதாவது மாநாடு எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை 03 நாட்கள் திருச்சி ... Read More
தொழிலாளர் வர்க்கம் தனது உரிமைகளுக்காக போராடிய நினைவுகளை உயர்த்திப் பிடிக்கும் நாள்-உதுமான்கண்டு நாபீர் 4/30/2025 07:12:00 PM Add Comment பாறுக் ஷிஹான்- உ ழைக்கும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்வே எமது இலட்சியமாகும். உழைக்கும் மக்களாகிய உங்களனைவரதும் மகிழ்ச்சியும் நிம்மதியுமான வா... Read More
தொழிலாளர் தோழர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உரிமைகளையும், அங்கீகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் வழங்கும் 4/30/2025 07:08:00 PM Add Comment தொ ழிலாளர் தோழர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உரிமைகளையும், அங்கீகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என்று கடற்றொழில... Read More
கல்முனை சந்தாங்கேணி நீச்சல் தடாகம்:ஆதம்பாவா எம்.பி. எடுத்துக்கொண்ட துரிதமுயற்சியில் உத்தியோகபூர்வமாக உரிய அதிகாரிகளிடம் கையளிப்பு! 4/30/2025 07:05:00 PM Add Comment விரைவில் பொதுமக்களின் பாவனைக்கும் ஏற்பாடு எம்.எஸ்.எம்.ஸாகிர்- க ல்முனை சந்தாங்கேணி நீச்சல் தடாகத்திற்கான வேலைத்திட்டங்களை ஆதம்பாவா எம்.பி. அ... Read More
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் தொழிலதிபர் கலாநிதி ஹக்கீம் செரீபின் மே தின வாழ்த்துச் செய்தி 4/30/2025 06:57:00 PM Add Comment பாறுக் ஷிஹான்- உ லகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில்இ இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினம் நினைவுகூறப்படுகின்றது.நம... Read More
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா! 4/30/2025 10:46:00 AM Add Comment இ லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 2025.05.03 மற்றும் 2025.05.04 ஆம் திகதிகளில் ஒலுவிலி... Read More
புரவலர் ஹாஷிம் உமர் பங்குகொண்ட ரமழான் விருது வழங்கலும் பரிசளிப்பு விழாவும்! 4/29/2025 04:18:00 PM Add Comment நீ ர்கொழும்பு பலகத்துறை அல்ஹிமா மகளிர் நலன்புரி அமைப்பும் அல் பலாஹ் அஹதிய்யா பாடசாலையும் இணைந்து நடாத்திய புனித ரமழான் விருது வழங்கலும் பரி... Read More
தென்கிழக்கு பல்கலையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு! 4/29/2025 03:36:00 PM Add Comment பு வியியல் தரவுகளை சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்தல் தொடர்பான அடிப்படை கருத்துகள், கருவிகள் மற்றும் பயன்பாடுகளை அறிமுகப்படுத்த... Read More
ஐக்கிய சமாதான கூட்டமைப்புக் கட்சியின் 2025 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேச சபையில் மாவடிப்பள்ளி வட்டாரம் சார்பாக போட்டியிடும் ஏ.எல்.அன்பரின் அரசியல் பணிமனை திறப்பு விழா 4/28/2025 11:39:00 AM Add Comment பாறுக் ஷிஹான்- ஐ க்கிய சமாதான கூட்டமைப்புக் கட்சியின் சார்பாக காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் வண்ணாத்துப் பூச்சி சின்னத்தில் மாவடிப்பள்... Read More
கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எந்த வேலையும் செய்யவில்லை- கலாநிதி ஹக்கீம் செரீப் 4/28/2025 11:34:00 AM Add Comment பாறுக் ஷிஹான்- ப ணத்துக்காகவும் பதவிக்காகவும் பல ஏஜன்டுகளை வைத்துக்கொண்டு தற்போது நாடகம் ஆடிக்கொண்டு இருக்கின்ற ஒரு கட்சி தான் ஸ்ரீலங்கா முஸ... Read More
விபுலானந்தாவில் மூன்றுபேர் மருத்துவம் நான்குபேர் பொறியியல் 4/28/2025 11:29:00 AM Add Comment வி.ரி. சகாதேவராஜா- கா ரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் கபொத உயர் தர பரீட்சை பெறுபேறுகளின்படி மூன்று மாணவர்கள் மருத்துவத்துறைக்கும், நான... Read More
உள்ளூராட்சி சபைத் தேர்தல் - 2025 சம்மாந்துறையில் தேசிய மக்கள் சக்தியின் பிரசாரப் பணிகள் முன்னெடுப்பு 4/28/2025 11:25:00 AM Add Comment எம்.எஸ்.எம்.ஸாகிர்- ச ம்மாந்துறை பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரப் பணிகள் (27) நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்ப... Read More
அம்பாறை மாவட்டத்தில் ஏழு பேர் ஆழ்கடல் சுழியோடிகளாக தெரிவு! 4/28/2025 11:19:00 AM Add Comment சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்- ச ம்மாந்துறை அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் படைக்கு அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்... Read More
உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். -யஹியாகான். 4/27/2025 07:54:00 PM Add Comment உ யர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹியாகான்... Read More
கல்முனை பற்றிமாவில் 07 மருத்துவம் ; 13 பொறியியல்; மொத்தம் 128மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி 4/27/2025 07:30:00 PM Add Comment வி.ரி.சகாதேவராஜா- கி ழக்கில் பூகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நேற்று வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி 12... Read More