மௌலவி A.அலி அகமத் (ரஷாதி)யின் தந்தை வபாத்! 4/01/2025 10:32:00 AM Add Comment ச ம்மாந்துறை யைப் பிறப்பிடமாகவும் சாய்ந்தமருது 11, ஜீ. எம். எம்.எஸ் வீதியில் வசித்து வந்தவருமான அப்துல் அஸீஸ் ஹாஜியார் அவர்கள் 01/04/2025 செ... Read More
யுனெஸ்கோவில் இடம்பெறவுள்ள உயர் மட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் பிரான்சிற்கு விஜயம்! 4/01/2025 10:20:00 AM Add Comment உ லக பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றான இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தையும் அதனுடன் தொடர்புடைய வாழ்வியல் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கான... Read More
துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது! 4/01/2025 10:08:00 AM Add Comment பாறுக் ஷிஹான்- சொ ட் கண் வகை துப்பாக்கி மற்றும் ரி-56 துப்பாக்கி ரவை 10 உடன் சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இ... Read More
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை 3/31/2025 02:47:00 PM Add Comment எம்.எஸ்.எம்.ஸாகிர்- சா ய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று திங்கட்கிழமை (31) இடம்பெற்றது... Read More
தலைப்பிறை வளர்வது போல வாழ்வும் வளரட்டும்....பெருநாள் வாழ்த்துக்கள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் உதுமாலெப்பை 3/31/2025 12:45:00 AM Add Comment ர மழான் மாதத்திலுள்ள புனிதம் என்பது மனங்களிலும் வாழ்வினிலும் பின்பற்றப்படும் போது தான் இம்மையிலும் மறுமையிலும் ஒளி கிடைக்கும். இதனை முஸ்லிம... Read More